ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு!
#SriLanka
#Easter Sunday Attack
#Attack
#Terrorist
#Tamilnews
#Lanka4
Mayoorikka
2 years ago

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இன்று காலை முதல் ஈஸ்டர் வாரம் முழுவதும் தேவாலயங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேவை ஏற்பட்டால் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இலங்கை இராணுவத்தினரும் களமிறக்கப்படுவார்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



