14 ஆண்டுகளாக சிறையில் இருந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மூவர் விடுதலை
#Prison
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#Tamilnews
Prathees
2 years ago

14 வருடங்களாக தடுப்புக்காவலில் இருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் செயற்பாட்டாளர்கள் மூவரை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது.
சுலக்ஷன், தர்சன் மற்றும் சுதீரன் ஆகிய மூவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் விமானம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுவரையில் 117 முன்னாள் விடுதலைப்புலிகள் செயற்பாட்டாளர்களை அரசாங்கம் விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



