எதிர்வரும் ஜூலை மாதம் மீண்டும் பஸ் கட்டணங்கள் திருத்தப்படும் - இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
#Bus
#prices
#Tamil People
#people
#Lanka4
Kanimoli
2 years ago

எதிர்வரும் ஜூலை மாதம் மீண்டும் பஸ் கட்டணங்கள் திருத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உதிரிப்பாகங்களின் விலைகளை குறைக்கும் பட்சத்தில், அதன் நன்மையை பயணிகளுக்கு வழங்க முடியும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.



