2023 ஆம் ஆண்டில் உலகில் பயணம் செய்வதற்கு பொருத்தமான 23 நாடுகளில் இலங்கை
#SriLanka
#Tourist
#people
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago
2023 ஆம் ஆண்டில் உலகில் பயணம் செய்வதற்கு மிகவும் பொருத்தமான 23 நாடுகளில் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
Forbes நாளிதழ் சுற்றுலாத் துறை நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த 23 நாடுகளுக்குப் பெயரிட்டுள்ளது.
Forbes சஞ்சிகையின் படி, விருது பெற்ற பயண ஆவணப்படத் தயாரிப்பாளரான ஜூலியானா ப்ரோஸ்ட்டின் பரிந்துரையின் பேரில் இலங்கை இந்தப் பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
“அதிக பணவீக்கம் இருந்தபோதிலும், இலங்கை ஒரு இயற்கை மற்றும் சுற்றுலா தலமாக உள்ளது” என்று ஜூலியானா தெரிவித்துள்ளார்.