யாழ் மண்ணில் அமைந்துள்ள உரும்பிராய் தெற்கில் அமைந்துள்ள ஞான வைரவர் ஆலய இரதோற்சவம் இனிதே நிறைவேறியது.
#Temple
#Jaffna
#SriLanka
#sri lanka tamil news
#spiritual
#Lanka4
Kanimoli
2 years ago
இன்றைய புன்னிய தினமான செவ்வாய்க்கிழமை 04 ம் திகதி சித்திரை மாதம் 2023ல் யாழ் மண்ணில் அமைந்துள்ள உரும்பிராய் தெற்கில் அமைந்துள்ள ஞான வைரவர் ஆலய மூன்றாவது வருட இரதோற்சவம்
இனிதே வசந்த மண்டப பூசையுடன் ஆரம்பமாகி மேள வாத்தியக் கச்சேரியுடன் இனிதே நிறைவேறியது.