மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று கூடவுள்ள பாராளுமன்றம்

#mahinda yappa abewardana #speaker #Parliament #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று கூடவுள்ள பாராளுமன்றம்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று (04) காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது.

இந்த வாரத்தில் இன்று (04) மாத்திரம் பாராளுமன்றம் கூடவுள்ளதுடன் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் எதிர்வரும் 25 ஆம் திகதி மீண்டும் பாராளுமன்றம் கூடவுள்ளது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் இரண்டு விதிமுறைகள் மீது விவாதம் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!