லிட்ரோ எரிவாயு விலை ஆயிரம் ரூபாவால் குறைப்பு!

#SriLanka #Sri Lanka President #Litro Gas #prices #Lanka4
Mayoorikka
2 years ago
லிட்ரோ எரிவாயு விலை ஆயிரம் ரூபாவால் குறைப்பு!

12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் 1,000 ரூபாவால் குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி விலை சூத்திரத்துக்கமைய  12.5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் 1000 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!