60 ஆண்டுகளுக்குப் பிறகு தனது லோகோவை மாற்றிய NOKIA நிறுவனம்!
#technology
#Tech
#Mobile
Mani
2 years ago

NOKIA என்றாலே அதன் டியூனும் லோகோவும் தான் மக்கள் மனதில் எழும்.
இந்தச் சூழலில் 60 ஆண்டுகளில் முதல் முறையாக நோக்கியா நிறுவனம் இப்போது தனது லோகோவை மாற்றியுள்ளது.
இந்த புதிய லோகோவை நோக்கியா நிறுவனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இத்தனை ஆண்டுகளாக நோக்கியாவின் அடையாளமாக இருந்த அந்த நீல நிறம் நீக்கப்பட்டது.
அதற்குப் பதிலாக ஊதா மற்றும் நீல நிறத்தில் புதிய லோகோவை வெளியிட்டுள்ளனர்.



