ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்ப் புகை தாக்குதல்: 24 மணித்தியாலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு
#SriLanka
#Protest
#Human
#Human Rights
#Human activities
#Colombo
#Police
#Lanka4
Mayoorikka
2 years ago

நேற்றைய தினம் கொழும்பு யூனியன் பிளேஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.



