தேர்தல் வேட்பாளர் நிமல் அமரசிறி காலமானார்
#SriLanka
#sri lanka tamil news
#Tamil People
#Tamil
#Tamilnews
#Election
#Election Commission
#Death
Prabha Praneetha
2 years ago

நேற்று நடந்த தேர்தல் தொடர்பான ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த தேசிய மக்கள் சக்தியின் நிவித்திகல பிரதேச சபைத் தேர்தல் வேட்பாளர் நிமல் அமரசிறி இன்று காலை 11.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.



