சிறந்த கொழுந்து பறிப்பாளருக்கான தெரிவில் சீதையம்மாவுக்கு 3 லட்சம் ரூபா பரிசு

#Tea #SriLanka #sri lanka tamil news #Lanka4 #Tamil #Tamilnews
Prathees
2 years ago
சிறந்த கொழுந்து பறிப்பாளருக்கான தெரிவில் சீதையம்மாவுக்கு 3 லட்சம் ரூபா பரிசு

இன்று இடம்பெற்ற சிறந்த கொழுந்து பறிப்பாளருக்கான தெரிவில் சமரசெட் பிரதேசத்தை சேர்ந்த சீதையம்மாவுக்கு 3 லட்சம் ரூபா பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இப்போட்டில்  44பெண் தொழிலாளர்கள் பங்கேற்றிருந்தனர். கொழுந்து பறிக்க 20நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டன.

குறித்த 20 நிமிடங்களுக்குள் இவர் 10கிலோ 450கிராம் தேயிலை கொழுந்து பறிந்திருந்தார். இவருக்கு மூன்று லட்சம் ரூபா காசோலையும் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!