பிரதமர் பதவியை குறித்து தினேஸ் குணவர்தன
#SriLanka
#PrimeMinister
#Dinesh Gunawardena
#Lanka4
#Tamil
#Tamil Student
#sri lanka tamil news
#Tamil People
Prabha Praneetha
2 years ago

பிரதமர் பதவியை குறித்து தினேஸ் குணவர்தன கருத்துவெளியிட்டுள்ளார்
தாம் பிரதமர் பதவியை துறக்கப் போவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் தினேஸ் குணவர்தன பதவி விலகுவதாகவும், மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி ஏற்பார் எனவும் சமூக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், பதவியில் இருந்து விலகுவதாக வெளியாகும் தகவல்கள் வெறும் வந்ததிகளே தவிர தாம் இதைப்பற்றி அறியத்தரவில்லை என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.



