இந்திய ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் நான்காவது இடத்தை வென்ற இலங்கை மாணவன்

#India #Colombo #Student #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
இந்திய ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் நான்காவது இடத்தை வென்ற இலங்கை மாணவன்

இந்திய கனிஷ்ட திறந்த ஸ்குவாஷ் போட்டியின் 19 வயதுக்குட்பட்ட போட்டியில் நான்காம் இடத்தை கொழும்பு டிஏஎஸ் சேனநாயக்க வித்தியாலய மாணவன் நெவிந்து லக்மன் பெற்றுக்கொண்டார்.

அந்த வெற்றியின் மூலம் ஆசிய ஸ்குவாஷ் தரவரிசையில் 14வது இடத்தைப் பிடித்ததாகவும், எதிர்காலத்தில் முதல் 5 இடங்களுக்குள் வருவதற்கான வாய்ப்பைப் பெறுவேன் என்றும் நெவிந்து லக்மன் தெரிவித்துள்ளார்.

இந்திய ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் போட்டி இந்தியாவின் டெல்லியில் நடைபெற்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!