20 இலட்சம் முட்டைகளை தாங்கிய கப்பல் இன்றிரவு நாட்டை வந்தடையும்
#SriLanka
#sri lanka tamil news
#Egg
#worship
#India
#Tamil Nadu
#Tamil People
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 20 இலட்சம் முட்டைகளை கொண்ட கப்பல் இன்று சனிக்கிழமை நாட்டை .வந்து சேர்ந்ந்துள்ளது
முட்டை விலை அதிகரிப்பிற்கு தீர்வு காணும் விதமாக இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இந்நிலையில் , இன்று காலை இந்தியாவில் இருந்து புறப்படவுள்ள குறித்த கப்பல் இன்றிரவு நாட்டை வந்தடையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



