எதிர்வரும் பருவத்திற்கு தேவையான உரங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை ஆரம்பம்

#SriLanka #sri lanka tamil news #Tamil People #Tamilnews #Tamil #Lanka4 #Human activities
Prabha Praneetha
2 years ago
எதிர்வரும் பருவத்திற்கு தேவையான உரங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை ஆரம்பம்

எதிர்வரும் பயிர்ச்செய்கைக்கான உரங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது.

உலக விவசாய நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு உர இறக்குமதிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் பணிப்பாளர் திரு.சந்தன முத்துஹேவகே குறிப்பிட்டார்.

கடந்த பருவத்திற்காக இறக்குமதி செய்யப்பட்ட உரத்தொகுதி இன்னும் கையிருப்பில் இருப்பதாக திரு.சந்தன முத்துஹேவகே தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!