COPE தலைவராக ரஞ்சித் பண்டார: COPF குழுவிற்கு மயந்த திஸாநாயக்க
#SriLanka
#Sri Lanka President
#Parliament
#sri lanka tamil news
#Tamilnews
#Lanka4
Mayoorikka
2 years ago

பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் புதிய தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேராசிரியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், அரச நிதி தொடர்பான குழுவின் புதிய தலைவராக சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சமகி ஜன பலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இதற்கு முன்னர் அந்தப் பதவியை வகித்திருந்தார்.



