2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடவுள்ள இந்திய வம்சாவளி வேட்பாளர்
#America
#President
#India
#Tamilnews
#Lanka4
Prathees
2 years ago

2024இல் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து இந்திய வம்சாவளி வேட்பாளர் ஒருவர் போட்டியிடவுள்ளார்.
ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் ஜோ பைடனே போட்டியிடுவார் என தகவல்கள் வெளி
இந்தநிலையில், குடியரசுக்கட்சியின் சார்பில் டொனால்ட் ட்ரம்ப் மாத்திரமே போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தபோதும்,தற்போது கட்சிக்குள்ளேயே அவருக்கு போட்டியாளர் ஒருவர் உருவாகியுள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி என்ற தொழில் அதிபர் ஒருவரே ட்ரம்பை எதிர்த்து போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



