கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் வீதியின் போக்குவரத்து தடை
#SriLanka
#sri lanka tamil news
#Tamil
#Tamilnews
#Tamil People
#Railway
#Colombo
Prabha Praneetha
2 years ago

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .
இந்நிலையில் , , இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களுக்கு நீதிமன்றினால் விசேட உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்கார்கள் சிலர் கோட்டை பிரதேசத்தில் ஒன்று கூடி ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட ஏனைய கட்டிடங்களுக்குள் பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளதாக, கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த போராட்டத்தை தடை செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



