இலங்கையில் நிலநடுக்கம் ஏற்பட்டத்தை உறுதிப்படுத்திய புவியியல் ஆய்வு மையம்!
#SriLanka
#Earthquake
#Province
#sri lanka tamil news
#Tamilnews
#Lanka4
Mayoorikka
2 years ago

புத்தல மற்றும் வெல்லவாய பிரதேசங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் சுனாமி முன் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
3.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பில் இருந்து 7-8 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக மையம் தெரிவித்துள்ளது.



