திடீர் பணிப்புறக்கணிப்பு: மிகுந்த சிரமத்திற்குள்ளாகிய பயணிகள்
#SriLanka
#Train
#Travel
#strike
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Nila
2 years ago
இன்று சேவையில் இருந்த பல எண்ணிக்கையிலான ரயில் சேவைகள் முன்னறிவித்தல் இன்றி இரத்து செய்யப்படுவதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பணிப் புறக்கணிப்பு காரணமாக ரயில் சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அலுவலக உத்தியோகஸ்தர்கள் உட்பட பல பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.