கொழும்பில் வலுக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்: பல வீதிகளை மூடிய பொலிஸார்! நீதிமன்றமும் கை விரிப்பு
#SriLanka
#Sri Lanka President
#Protest
#Colombo
#taxes
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

கடுமையான வரி அதிகரிப்பு எதிராக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கொழும்பில், எதிர்ப்பு பேரணியை முன்னெடுக்கின்றன.
இதனால் கொழும்பின் பல வீதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதியை பொலிஸார் மூடியுள்ளனர்.
இந்நிலையில், தற்போது நடத்தப்படும் எதிர்ப்பு பேரணிக்கு எதிராக, கட்டளையை பிறப்பிக்குமாறு வாழைத்தோட்ட பொலிஸார், நீதிமன்றத்திடம் விடுத்திருந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.



