13ஆம் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் 5,000 பிக்குகள் இன்று கொழும்பிற்கு!
#Colombo
#Meeting
#Lanka4
#SriLanka
#sri lanka tamil news
Prathees
2 years ago

13வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளதாக வணக்கத்திற்குரிய பஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய 5,000 தேரர்களைக் கொண்ட குழுவொன்று இந்த மாநாட்டுக்கு ஒன்று கூடும் என வணக்கத்துக்குரிய பஹியங்கல ஆனந்த தேரர் மேலும் தெரிவித்தார்.
தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் சர்ச்சைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.



