வீதியில் கண்டெடுக்கப்பட்ட பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தை: திருகோணமலையில் நெஞ்சை உலுக்கிய சோகம்

#Trincomalee #Police #Lanka4
Prathees
2 years ago
வீதியில்  கண்டெடுக்கப்பட்ட பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தை: திருகோணமலையில் நெஞ்சை உலுக்கிய சோகம்

75வது சுதந்திர தினத்தன்று பிறந்து இரண்டு நாட்களே ஆன சிசு ஒன்று திருகோணமலை சர்தாபுர வீதியில் கைவிடப்பட்ட நிலையில் கிராம மக்களால் கண்டெடுக்கப்பட்டது.

குழந்தையின் அழுகுரல் சத்தம் குறைந்ததையடுத்து கிராம மக்கள் தேடியபோது குழந்தையை கண்டுபிடித்தனர்.

பின்னர், குழந்தை பொலிசில் ஒப்படைக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

கனமழையின் போது குழந்தையின் ஆடைகளை கழற்றி சாலையில் போட்டுவிட்டு சென்றதும் தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!