சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன!
#SriLanka
#sri lanka tamil news
#Food
#onion
#Wheat flour
#prices
#Sathosa
Mayoorikka
2 years ago

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச நிறுவனங்களிலும் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 4 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, விலை குறிக்கப்பட்ட பொருட்களின் புதிய விலைகள் கீழே காட்டப்பட்டுள்ளன......
காய்ந்த மிளகாய் 1 கிலோ - 1675 ரூபாய்
பெரிய வெங்காயம் 1 கிலோ - 165 ரூபாய்
சிவப்பு பச்சை அரிசி (உள்ளூர்) 1 கிலோ - 169 ரூபாய்
மாவு 1 கிலோ - 230 ரூபாய்



