மைத்திரியின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை! கத்தோலிக்க திருச்சபை
#SriLanka
#Sri Lanka President
#sri lanka tamil news
#Maithripala Sirisena
Mayoorikka
2 years ago
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்புக் கோரியதை கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என அருட் தந்தை ஜூட் கிருஷாந்த தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களிடம் இன்றைய தினம் மன்னிப்பு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.