மரக்கறிகள் மற்றும் பழங்களின் மொத்த விலைகள் மிகவும் வீழ்ச்சி
#Vegetable
#supermarket
#prices
#Lanka4
Kanimoli
2 years ago

மரக்கறிகள் மற்றும் பழங்களின் மொத்த விலைகள் மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளன.
சில்லறை விலையில் அத்தகைய குறைப்பு இல்லை என்று தாக வர்த்தகர்கள் கூறிவருகிறார்கள்
எனினும், அதிகளவில் காய்கறிகள் கையிருப்பில் இருந்தும், அவற்றை வாங்க வியாபாரிகள் வரத்து இல்லாத நிலை உள்ளது.
மேலும், பாரிய ஆலை உரிமையாளர்கள் அநியாயமாக நெல் கொள்வனவு செய்து அதிக இலாபம் ஈட்டும் செயற்பாட்டை அரசாங்கம் தலையிட்டு தடுத்து நிறுத்துமாறு சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யூ.கே.சேமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.



