பத்து மாதக் குழந்தையை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது
#Arrest
#Abuse
#Sexual Abuse
Prathees
2 years ago

10 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி கலேகான, நாகருக்காராம மாவத்தையைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொத்தல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெயிண்ட் அடிக்கும் தொழிலில் ஈடுபடும் இவர்இ குடித்துவிட்டு வந்து குழந்தையை வீட்டின் பின்புறம் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.



