ஜனாதிபதி தலைமையில் திடீரென அனைத்துக் கட்சி கூட்டம்

#Ranil wickremesinghe #Meeting
Prathees
2 years ago
ஜனாதிபதி தலைமையில் திடீரென அனைத்துக் கட்சி கூட்டம்

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களின் பங்கேற்புடன் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில்இன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

நல்லிணக்க முன்னேற்ற வேலைத்திட்டம் பற்றி இங்கு மேலும் விவாதிக்கப்படும் எனத்தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!