சஞ்சீவ தம்மிக்க மற்றும் ஆனந்த பாலித ஆகியோர் கைது
#Arrest
#Police
Prathees
2 years ago

மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் சமகி ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித ஆகியோர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் குற்றவியல் நிர்ப்பந்தம் ஆகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.



