தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இந்த வாரம் வெளியிடப்படும்
#Tamilnews
#Lanka4
#Sri Lanka Teachers
#exam
Prabha Praneetha
2 years ago

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் ஜனவரி 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக தகவல் தெளிவாகியுள்ளது ,
அதோடு பரீட்சைகள் சம்மந்தமான
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.



