அமைச்சரவையில் புதிய இரண்டு அமைச்சர்கள் பதவியேற்பு!
#SriLanka
#Sri Lanka President
#Parliament
#PrimeMinister
#Minister
Mayoorikka
2 years ago
பவித்ரா வன்னியாராச்சி மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரவை அமைச்சராக ஜீவன் தொண்டமான் பதவியேற்றுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இவர்கள் இன்று (19) சத்திய பிரமாணம் செய்துக்கொண்டனர்.