விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்ட தேர்தல் ஆணைக்குழு!
#SriLanka
#Sri Lanka President
#Election
Mayoorikka
2 years ago

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த பின்னர் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று உயர் நீதிமன்றத்திற்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.



