கொழும்பு பந்தய மைதானத்தில் யுவதி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது

#Police #Murder
Prathees
2 years ago
கொழும்பு பந்தய மைதானத்தில் யுவதி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது

கொழும்பு பந்தய மைதானத்தில் யுவதி ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கொல்லப்பட்டவர் கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் 03ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமியுடன் தொடர்பு வைத்திருந்த யாரேனும் இந்த கொலையை செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருந்துவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!