உணவுகளுக்கு விலை சூத்திரம்: விடுக்கப்பட்ட கோரிக்கை
#SriLanka
#prices
#Food
Mayoorikka
2 years ago

இலங்கை அரசாங்கம் உணவுகளுக்கு விலை சூத்திரம் அறிமுகப்படுத்த வேண்டும் என உணவக உரிமையாளர்களின் தலைவர் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.
எரிபொருளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது போன்று உணவுகளுக்கும் விலை சூத்திரம் அறிமுகப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.



