ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பைசர் முஸ்தபா ராஜினாமா...
#srilanka freedom party
#Faizer Mustapha
#Resign
Prathees
2 years ago

முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பதவி உட்பட கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் அவர் இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பான கடிதம் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,



