இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கை விஜயம்!
#SriLanka
#India
Mayoorikka
2 years ago
உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் ஜனவரி 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.