முகாமையாளரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊழியர்கள்!
#SriLanka
#Protest
#strike
Mayoorikka
2 years ago

வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படாமை தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பில் ஊழியர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி பொது முகாமையாளரின் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
இதேவேளை வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு திறைசேரியால் அங்கீகரிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.



