இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்றுக்குள்ளாவோர் இனம் காணப்பட்டுள்ளனர்
Kanimoli
2 years ago
இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்றுக்குள்ளாவோர் இனம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி நேற்றையதினம் புதிதாக நால்வர் கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் இனம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நேற்றுடன் மட்டும் ஆறு இலட்சத்து 71 ஆயிரத்து 927 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.