சுவிஸில் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனம் நடாத்தும் ஆற்றுகை நிகழ்வு!
                                                        #Switzerland
                                                        #swissnews
                                                        #Swiss University
                                                    
                                            
                                    Mayoorikka
                                    
                            
                                        2 years ago
                                    
                                அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனம் நடாத்தும் 2023 ஆம் ஆண்டின் ஆற்றுகை நிகழ்வு 6ஆம் 7ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
சுவிஸ் சலங்கை நர்த்தனாலய மாணவர்களால் இந்த ஆற்றுகை நிகழ்வு நாடாத்தப்படுள்ளது.
உலகமே எதிர் நோக்கிய இடர்களையும் தாண்டி கலைமீது கொண்ட அதீத விருப்பத்தால் இவர்கள் இந்த ஆற்றுகையை வெளிப்படுத்த உள்ளார்கள்.