கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! 18 மணித்தியாலங்கள் நீர்வெட்டு
                                                        #SriLanka
                                                        #Colombo
                                                        #water
                                                    
                                            
                                    Nila
                                    
                            
                                        2 years ago
                                    
                                கொழும்பின் பல பகுதிகளுக்கு சனிக்கிழமை (07) இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை 4.00 மணி வரை 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு-01, கொழும்பு-02, கொழும்பு-03, கொழும்பு-04, கொழும்பு-07, கொழும்பு-09, கொழும்பு-10 மற்றும் கொழும்பு-11 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது