சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உட்பட 83 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்
#SriLanka
#Sri Lanka President
#Police
#Crime
Mayoorikka
2 years ago

07 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உட்பட 83 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் டிஐஜி உட்பட 20 மூத்த பொலிஸ் அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
அவசர கடமை தேவையை கருத்தில் கொண்டு, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.



