எத்தனோல் விலை உயர்த்தப்பட்டாலும், மதுபானத்தின் விலையை உயர்த்த மாட்டோம் - மதுபான நிறுவனங்கள்
Kanimoli
2 years ago
எத்தனோல் விலை உயர்த்தப்பட்டாலும், மதுபானத்தின் விலையை உயர்த்த மாட்டோம் என மதுபான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
மது விற்பனை 40 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளதே இதற்குக் காரணம் எனவும் நிறுவனங்கள் கூறுகின்றன.
எனவே, இந்த நேரத்தில் மதுவின் விலையை உயர்த்தினால், மது விற்பனை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக மது உற்பத்தி நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.