இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பல எரிபொருள்களின் விலைகள் குறைப்பு 

#SriLanka #Fuel #prices
Mayoorikka
2 years ago
இன்று முதல் அமுலுக்கு வரும்  வகையில்  பல  எரிபொருள்களின் விலைகள் குறைப்பு 

இன்று (03) முதல் அமுலுக்கு வரும் வகையில் பல வகையான எரிபொருள்களின்  சில்லறை விலையில் திருத்தம் செய்ய இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, சிலோன் ஒயிட் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும், சிலோன் மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 420 ரூபாவாக இருந்த சிலோன் ஒயிட் டீசல் லீட்டரின் புதிய விலை 405 ரூபாவாகும்.
365 ஆக இருந்த மண்ணெண்ணெய் லீட்டரின் புதிய விலை ரூ. 355.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!