இலங்கையில் மீண்டும் கொரோனா மரணங்கள் பதிவு!
                                                        #SriLanka
                                                        #Corona Virus
                                                        #Covid Vaccine
                                                        #Covid 19
                                                        #Death
                                                        #China
                                                    
                                            
                                    Nila
                                    
                            
                                        2 years ago
                                    
                                இலங்கையில் கொரோனா தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இலங்கையும் கொரோனா பரவல் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் எனவும் துறைசார் நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றமை குறிப்பிடதக்கது.