இலங்கையில் குழந்தைகளிடையே ஏற்பட்ட ஆபத்து: கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிகரிப்பு

Mayoorikka
2 years ago
இலங்கையில் குழந்தைகளிடையே  ஏற்பட்ட ஆபத்து: கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிகரிப்பு

கடந்த ஆண்டுடன் (2021) ஒப்பிடும்போது 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள், மற்றும் 1 முதல் 5 வயது வரையிலான சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

நாட்டின் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 42.9 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் பிள்ளைக்கான பால்மா மற்றும் பிஸ்கட் வகைகளின் விலைகள் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்துள்ளன. அதனால் அவற்றினை போதுமான அளவு குழந்தைக்கு வழங்க முடியவில்லை என பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

sel
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!