கிறிஸ்மஸ் பண்டிகையை செலவு இல்லாமல் எப்படி கொண்டாடலாம்! .இதோ டிப்ஸ்

Mayoorikka
1 year ago
கிறிஸ்மஸ் பண்டிகையை செலவு இல்லாமல் எப்படி  கொண்டாடலாம்! .இதோ டிப்ஸ்

கிறிஸ்மஸ் பண்டிகை இன்றும் இரண்டு நாட்களில் வரவுளள்து. 

இந்த நிலையில் விலைவாசி அதிகரித்துள்ள நிலையில் செலவுகளை  எவ்வாறு கிறிஸ்மஸ் பண்டிகையை அதிக செலவில்லாமல் கொண்டாடலாம் என சிலர் நினைப்பார்கள்.

செலவின்றி உற்றார் உறவினருடன் கொண்டாட்டங்களில் ஈடுபடலாம். அது எப்படி?
 
1. கரையோரப் பூந்தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 'Christmas Wonderland'இல் நடத்தப்படும் Garden Rhapsody எனும் நிகழ்ச்சியை இரவு 7.45, 8.45, 9.35 ஆகிய நேரங்களில் காணலாம். ஒலிபரப்பப்படும் கிறிஸ்துமஸ் பாடல்களுக்குக் கால்களை அசைத்து குதூகலமாக இருக்கலாம்.


2. இரவு நேரத்தில் ஆர்ச்சர்ட் ரோட்டில் வண்ணமயமான அலங்காரங்களைக் கண்டு மகிழலாம். அதோடு கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்களையும் பார்த்துப் பரவசம் அடையலாம்.
 
 
3. Great Christmas Village எனும் கிறிஸ்துமஸ் கிராமத்துக்குப் போகலாம். அங்கு பலதரப்பட்ட உணவு வகைகளையும் பரிசுப் பொருள்களையும் வித்தியாசமான சாதனங்களையும் வாங்கலாம். பிரபலக் கலைஞர்கள் இரவு 7.30 மணியிலிருந்து 9 மணி வரை ஆடல் பாடல் நிகழ்ச்சிகளைப் படைப்பர்.
 
4. Esplanadeஇல் வெவ்வேறு பின்னணியிலிருந்து வரும் கலைஞர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.
  
5. கிறிஸ்துமஸ் சந்தைகளுக்குச் சென்று உற்றார் உறவினருக்குப் பரிசுகளை வாங்கிக் குவிக்கலாம்.கிறிஸ்துமஸ் சம்பந்தப்பட்ட பொருள்களையும் பலகாரங்களையும் வாங்கிடலாம். அதோடு, Cluny Courtஇல் கிறிஸ்துமஸ் தாத்தாவைப் பார்க்கலாம்.

sel