28,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை ஏற்றிச் சென்ற கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தில் வந்திறங்கியதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.