கொழும்பு புறநகர் பகுதியில் துப்பாக்கி சூடு - ஒருவர் உயிரிழப்பு!
Nila
2 years ago
-1-1-1-1.jpg)
துவ பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று (டிச.23) காலை நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி பிரயோகத்தில் 39 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



