பீய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தின் 22 ஊழியர்கள் கொரோனா நோயால் பாதிப்பு
Prasu
2 years ago
பீய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தின் 22 ஊழியர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
BF.7 Omicron மாறுபாட்டால், சீனாவில் கொரோனா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், தூதரகத்தில் உள்ள உள்ளூர்வாசிகள் உட்பட அனைத்து இலங்கை ஊழியர்களும் மிதமான மற்றும் லேசான அறிகுறிகளுடன் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சீனாவுக்கான தூதுவர் பாலித கொஹோன மிரருக்குத் தெரிவித்துள்ளார்.




