அனுராதபுரம் - வவுனியா ரயில் வீதி 5 மாதங்களுக்கு மூடப்படும்
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1.jpg)
அனுராதபுரம் - வவுனியா ரயில் வீதி 5 மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த வீதியின் திருத்தப் பணிகள் காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி முதல் வீதி மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி அனுராதபுரம் - வவுனியா வீதியில் ரயில் கால அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



